தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் முத்தரையர்
தமிழ்நாடு அரசு 22 பெப்ரவரி 1996 அன்று 29 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து "முத்தரையர்" சாதியாக அறிவித்து அரசாணை எண் 15 வெளியிட்டது. அதன்படி முத்தரையர்களில் 29 பட்டங்களைப் போடுபவர்கள் அடங்குவர். அதன்படி அந்த 29 பிரிவுகளாவன
- முத்துராஜா (முத்துராசா, முத்தரசர்)
- முத்திரையர் (முத்திரி)
- அம்பலகாரர்
- ஊராளி கவுண்டர் (ஊராளியார், ஊராளி, கள்வெளிகவுண்டர், முத்துராசா கவுண்டர்).
- சேர்வை
- சேர்வைக்காரர் ( தானவதரையர், கரைக்காரர் )
- காவல்காரர் ( காவல்கார், நிலக்காரர், நாடாள்வார், ஏவலர், எஜமானியார், கிள்ளிராயர், புலிராயர்).
- தலையாரி (செந்தலை கவுண்டர், தலையாரி கவுண்டர்)
- பரதவர்(பர்வதராஜகுலம்)
- வலையர்
- கண்ணப்பகுல வலையர் (கண்ணப்ப நாயக்கர், வால்மிகி,போயர், போயாஸ், ராஜ வளையர் )
- பாளையக்காரன்
- வழுவாடி தேவர் (வழுவடியார், வழுவதியார், வழுவாடி ஜெமீன், வலைய ஜெமீன் )
- பூசாரி
- முடிராஜு
- முத்திரிய மூப்பர் (மூப்பர்,சோழ மூப்பர், வளையமார், மூப்பராயர், சாணர், கிரமினி)
- முத்திரிய மூப்பனார் (பார்க்கவகுல மூப்பனார், சுருதிமார்)
- முத்திரிய நாயுடு
- முத்திரிய நாயக்கர்
- பாளையக்கார நாயுடு
- பாளையக்கார நாயக்கர்
- முத்துராஜா நாயுடு
- வன்னியகுல முத்துராஜா
- முத்திரிய ராவ்
- வேட்டுவ கவுண்டர் (வேட்டுவ நாயக்கர், வேட்டுவர், பெரிய கவுண்டர், மழவர், பாளைய வேட்டுவர், பூவிலியர், வில்லவர், வில்லாளர், குரு குலர், வேட்டுவ வலையர், பூளுவர், பூளுவ கவுண்டர்).
- குருவிக்கார வலையர் (காடையார், காடையர், காடயராயர், சருகு வலையர்)
- அரையர்
- அம்பலம் ( அம்பலகாரன், அம்பலத்தேவர், அம்பலவன், அம்பலத்தரசு, அம்பலவானர், வல்லம்பலம், வல்லம்பர்)
- பிள்ளை
அம்பலகாரர் (இனக்குழுமம்):
அம்பலகாரர் என்போர் தமிழகத்தில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம்,சிவகங்கை, மதுரை, இராமநாதபுரம், பெரம்பலூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் பரவி வாழும் ஒரு இனக்குழுவினராவர். இவர்கள் தமிழகத்தின் சமூகங்களில் ஒன்றான முத்தரையர் சமூகத்தின் ஒரு உட்பிரிவினராவர். "அம்பலகாரர்" என்பது முத்தரையர் சாதிப் பட்ட பெயர்களுள் ஒன்றாகும். இருப்பினும் சில ஊர்களில் முக்குலத்தோர் மக்களும் அம்பலகாரர் என்று அறியப்படுகின்றனர். முத்தரையர் மக்கள் வாழும் கிராமங்களில் ஊர்த்தலைவர்களாக அம்பலகாரர்கள் இருந்து வருகிறார்கள். இவர்கள் தங்களது பெயருக்குப் பின்னால் "அம்பலம்" "அம்பலகாரர்" என்ற வார்தையைப் பட்டமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
சேர்வை:
சேர்வை என்ற பட்டம் கொண்ட ஜாதிகள் தமிழ்நாட்டில் முத்தரையர்(முத்துராஜா), கோனார்(யாதவர்), அகமுடையார், தொட்டிய நாயக்கர், நாடார், வன்னியர் ஆகிய அனைவருக்கும் சேர்வை பட்டம் உண்டு. தெலுங்கு யாதவர்களான கொல்லா, கன்னட மொழி பேசும் வொக்கலிகர்களான கப்பிலியர் கவுண்டர்களுக்கும் சேர்வை என்ற பெயர் இருந்து வருகிறது. சேர்வை என்றால் அரசு சார்ந்த சேவையில் ஈடுபட்ட ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட பணிக்குழுவினர் எனப்படும். அரசு சேவகம்(சேவை)என்பதே சேர்வையாக மருவியது. பொதுவாக மன்னராட்சிக் காலங்களில் கோயில் மற்றும் அரண்மனையில் கோசாலைக்காவல், கணக்காயர், பண்டாரக்காவல், படிக்காவல், மேல்காவல், பல்லக்கு தூக்குதல், பராமரித்தல் மற்றும் பராமரிப்புப்பணி, அக்கசாலைக்காவல் ஆகிய வேலைகளை செய்த மக்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருப்பார்கள். ஒவ்வொரு துறை சார்ந்த சேவை செய்வோரும் ஒரே குழுவாக, அதாவது கோசாலைக்காவல் சேர்வை, பண்டாரக்காவல் சேர்வை என்பது போல தனித்தனியே வழங்கப்பட்டுள்ளனர். மேலும், சேர்வைக்காரர்கள் என்பவர்கள் அந்தந்த சேவைக்குழுவின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள். மன்னராட்சியில் கோவில், அரண்மனை இவற்றில் சேவை செய்தவர்களை அரசாங்கப்பணியாளர், அரச ஊழியம் செய்வோர் என்ற பொருளில் சேர்வை என்று அழைத்தனர். அதே வேளையில், சேர்வை என்ற பட்டம் தளபதிகளுக்கும், சில குறுநில மன்னர்களுக்கும் உண்டு. சேர்வைக்காரர் பட்டம் உள்ளவர்களின் சமுதாயத்தை பொருத்து அவர்களின் பதவியும், பதவியை பொருத்து அவர்களின் அதிகாரமும் மாறுபடும்.
(அம்பலத்தார், சேர்வார், தானமர், சேந்தாங்குடி ஜெமீன், நாட்டார்).வலையர்:
வலையர் என்போர் முற்காலத்தில் வலையையும், வளைதடியையும் முதன் முதலில் அறிந்து முறையே கடலிலும் களத்திலும் வீசிய,வரலாற்று புகழ் உடையவர்கள் அதற்கு ஆயிரம் ஆயிரமாய் இலக்கியச் சான்றுகள் தமிழிலே உண்டு. இம்மக்கள் தமிழகத்தில் மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல்,இராமநாதபுரம்,விருதுநகர்,நீலகிரி,புதுக்கோட்டை,திருச்சி, கோயம்புத்தூர்,கரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பரவி வாழும் ஒரு இனக்குழுவினராவர். இவர்கள் தமிழகத்தின் பெரும்பான்மை சமுகமான முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார். முன்னைதமிழருள் மூத்தவர் வலையரே தரைதனைக் கடந்து முந்நீர் அளந்தமுத் திரையரே பெருவலை கோல்வலை வரிவலை கொண்டு கலத்தினில் சென்று கடல்தனில்மீனைப் பிடித்தோர் அவரே கடும்போர்க் களத்தினில் வளரியைச் சுழற்றி பகைவனை விரட்டியப் போர்மறவரும் அவரே அதனாலேபுகழும் பட்டினப்பாலையும் மதுரைக்காஞ்சியும் அன்னோரை பின்னாளில் ஐங்குறுநூறும் அழகாய்ச்சொன்னது.
வரலாற்றில் வளரி வீசும் வீர வலையர்கள் :
![]() |
வளரி
|
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனை காண அவரின் மதி அமைச்சர் (அ) சேனாதிபதியாக இருக்கும் சிம்ம பெரும்பிடுகு முத்தரையர் (இவர் நமது பேரரசர் பெரும்பிடுகு சுவரன்மாறன் முத்தரையர் அல்ல) தம் குலத் தோன்றல் வீரமல்லனை அழைத்து செல்கிறார்.
மூவரும் சந்திப்புக்கு பிறகு மேல் மாடத்திற்க்கு சென்றார்கள், மாடத்தின்
பின் பகுதிக்கு அப்பால் வைகை நதி சோம்பலுடன் தவழ்வது தெரிந்தது.
கூட்டங்கூட்டமாக வானத்தில் செங்கால் நாரைகள் பறந்து சென்றன.
"உனக்கு நன்றாக வளை எறி வீசத் தெரியுமென்று முத்தரையர் சொல்கிறாரே, இந்த
நாரைகளில் ஒன்றை வீசி வீழ்த்துவாயா வீரமல்லா..?" என்றார் பாண்டியர்.
பெரும்பிடுகு முத்தரையர் விரைந்து சென்று, ஒரு வளை எறியைக் (வளரி) கொண்டு
வந்து வீரமல்லனிடம் நீட்டினார். வளை எறியை கையில் பிடித்தவுடன் வீரமல்லன்
வேறு மனிதனாகி முழு போர்குடி வேட்டையராக மாறி விட்டான்.
"முதல் நாரையா ! இடையில் உள்ளவற்றில் ஒன்றா ! கடைசியில் பறப்பதா?"
சுந்தரபாண்டியர் திடுக்கிட்டு அவன் பக்கம் திரும்பினார். வீரமல்லன் தன்
விழிகளை இடுக்கி வானத்தைப் பார்த்துக் கொண்டே, "சொல்லுங்கள் மன்னா?" என்று
துடித்தான்.
"முதல் நாரை!" என்றார் பாண்டியர். பத்துப் பதினைந்து பறவைகளில் ஏதாவதொன்றை வீழ்த்துவதென்றாலே எவ்வளவு கடினம் என்பதை அறிந்தவர்.
வீரமல்லன் சுழற்றிவிட்ட சின்னஞ்சிறு வளை எறி விர்ரென்று மேலே வட்டமிட்டுச்
சென்றது. அது புறப்பட்டது ஒரு திசை, திரும்பியது மற்றொரு திசை. மூன்றாவது
திசையில் பறந்துகொண்டிருந்த முதல் நாரை தலைகுப்புறக் கீழே விழுந்து
கொண்டிருந்தது.
சுந்தரபாண்டியர் தமது செருக்கையும் மறந்து, "முத்தரையரே ! வீர மல்லன் - வல்லவன் தான்" என்று பெருமிதத்துடன் வாய்விட்டுக் கூறினார்.
//// (பக்கம் – 186 - 187) ///.
இவ்வாறு வளை எறியில் வல்லவர்கள்தான் இன்றைய "வளையர்கள்". தமிழின்
வழக்கமான 'ளகரத்திற்க்கு' பதிலாக 'லகரம்' என்று மாற்றி இவர்களை "வலையர்கள்"
ஆக்கிவிட்டார்கள், இது ஏதோ தற்செயலாக நடந்திருக்கும் என்று சொல்வதற்க்கு
இல்லை.
இதுவும் தமிழ்குடி வளையர்களுக்கு எதிரான வரலாற்று இரட்டிப்பு பணிகளில்
ஒன்றுதான். அப்படியானால் நமக்கு எதிரிகள் பல நூற்றாண்டுகளுக்கு பிறகும்
தொடர்கிறார்கள் என்பதனை நாம் அறிய வேண்டும். அதனால் நமது பெருமையோ, நமது
வீரமோ குறைந்து விடுமா என்ன ? "வளையர்" என்று அழைத்தாலும், "வலையர்" என்று
அழைத்தாலும் நமது பெயர் காரணம் ஒன்றே.!!
இன்று பிற இனம், சாதியை சார்ந்தவர்களுக்கு "வீர வலையர்"
மக்களின் பட்டபெருமை தெரியாமல் இருப்பது எனபது கூட இங்கு பிரச்சனையில்லை,
அதே வீரக்குடியில் பிறந்து பிறப்பின் பெருமை அறியாமல் இருக்க முடியுமா ?
வளை எறியில் வல்லவர்களான "வலையர் குலத்தவரை" பிற சமூகத்தவர் அறியாமையால்
தன் இனஇழிவு மறைக்க அரசகுடி வலையர்களை பரிகசிக்கும் நோக்கில்(வேறு
அர்த்தங்கள் தொனிக்க) "வலையர்" என்று அழைக்கும் போது நாம் நம்முடைய
அறியாமையால் துவண்டு போவது சரிதானா ?.
இனி சில தகுதியற்ற மூடர்கள் வலையர்களை சிறுமை படுத்துவதாக எண்ணி யாரேனும்
ஒருமையில் தவறான முறையில் அழைத்தால் நாம் நெஞ்சு நிமிர்த்தி பெருமிதத்தோடு
சொன்னவரை நோக்கி நமது பெயருக்கான காரணத்தைச் சொல்லி தகுதியற்ற மாற்றுஇன
இழிபிறவி அவனை சிறுமைப் படுத்துங்கள்.
மேலும் "கங்கை கொண்டான்" என்று பெருமிதப்படுத்தப் படும் ராஜேந்திர சோழன்,
கங்கை கரைக்கே செல்லவில்லை....!! அவனுக்காக கங்கை வரை பெரும்படை எடுத்து
கங்கை நீரை கொண்டு வந்தது முத்தரையர் குலக் கொழுந்து சோழப் பேரரசின் வடப்
பகுதி மாதண்ட நாயகர், கண்டோர் நடுங்கும் காலன், பகைவர்களை பதற வைக்கும்
பலபீமன் அரையன் ராஜராஜன், அவருடைய பெரும்படைதான் கங்கை வரை சென்று
ராஜேந்திர சோழனுக்கு "கங்கை கொண்டான்" என்ற பெயர் வரவும், தஞ்சைக்கு
மாற்றாக புதிதாக "சோழர்கள்" நிர்மானித்த "கங்கை கொண்ட சோழப்புரம்" என்ற
புதிய தலை நகருக்கு அந்த பெயர் வரவும் காரணமாக இருந்தார்.
அரயர் ராஜராஜனின் போர்படை வீரர்களும் அவர்தம் குடும்பமும்,
காஞ்சிபுரத்தில் இருந்து "சோழப்பேரரசுக்கு" பாதுகாவல் செய்து அங்கேயே தங்கி
இருக்க முடியும் என்பதுதான் இதன் மூலம் நாம் அறியக் கூடிய செய்தியாக
இருக்கிறது. நாவலாக இருந்தாலும் நமது பெருமை உலகறிய செய்த "அகிலனுக்கு"
நாம் கடமைப்பட்டவர்களாகிறோம்.
"வலையர்" என்ற கர்வத்தோடு.. பல பகுதிகளில் மாற்றார்களை
அரவணைத்தும், ஆதிக்க சாதியாகவும் முத்தரையர் என்ற மன்னர்குல தராதரத்தில்
ஓங்கி வாழ்கின்றனர் இந்த வீர தமிழ்குடி மக்கள்.
இன்றும் வலையர் என்று கூறுவதில் ஒட்டுமொத்த முத்தரையரும் பெருமையடைகிறோம்.
என் மூத்தசாதி மக்களை போற்றும் வகையில் "வலையர்- வலபயலுக" என்பதில்
அம்பலகாரர், சேர்வை மற்றும் ஒட்டுமொத்த முத்தரையர்களும்
பெருமைகொள்கிறோம்...!!
நன்றி : தமிழக வரலாற்று துறை, முத்தரையர் வரலாற்று புத்தகங்கள் மற்றும் 'வேங்கையின் மைந்தன்' நாவல்.
சங்கஇலக்கியங்களில் வலையர்
”வலைவர்”,”வலைஞர்” இவையாவும் வலையர் என்ற சொல்வழக்கின் செய்யுள் வடிவம் என்பதை நம் அறிவோம்.அதுபோல வலையர் என்பதை “வலைஞர்”,”வலைவர்” என்றே செய்யுள் வழக்கில் இலக்கியங்கள் குறிப்பிடும்.
பெரும்பாணாற்றுப்படை என்ற தொகை நூலிலிருந்து
“கோடை நீடினும் குறைப்பட வறியாத் தோடாழ்குளத்துக் கோடுகாத்திருக்கும் கொடுமுடி ‘வலைஞர்’ ”
பாடலின் பொருள்;கோடை நீடித்தாலும்,குறையாத ஆழமுள்ள குளத்தின் கரையினிலே மீன்பிடிக்கக் காத்திருக்கும் வலைஞர்/வலையர்.
மதுரைக் காஞ்சியிலிருந்து
“வண்டிரை கொண்ட கமழ்பூம் பொய்கை கம்புட் சேவல் இன்துயில் இரிய ‘வல்லை நீக்கி வயமீன் முகந்து கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர்’ “
பாடலின் பொருள்;வண்டுகள் தங்கிய பூமணம் பொருந்திய பொய்கையிலே படர்ந்திருக்கும் வள்ளைக்கொடியைக் கம்புள் சேவலின் இனிய தூக்கம் களையும்படி நீக்கிவிட்டு வலையை விரித்து கொழுத்த மீன்களை பிடித்து விற்கும் வலைஞர்/வலையர்.
ஐங்குறுநூறின் அம்மூவனார் பாடிய நெய்தல் திணையில் வரும் பாடல்
“சிறுநணி வரைந்தனை கொண்மோ பெருநீர் ‘வலைவர்’ தந்த கொழுமீன் வல்சிப் பறைதடி முதுகுருகு இருக்கும் துறைகெழு தொண்டி அன்னவிவள் நலனே”
பாடலின் பொருள்;தலைவனோடு காதல் கொண்ட தலைவி,பறத்தலை கைவிட்டு தம்மை விரைந்து மணம் செய்துகொள்ளுமாறு அவனிடத்தே வற்புறுத்துகிறாள்.அதற்குச் சான்றாய் ‘கடலுக்குச் சென்று வலையைக் கொண்டு மீன் பிடிக்கும் மக்கள்,அம்மீன்களை கரைக்கு கொண்டுவந்தவுடன் அதனை வாங்குவதற்கு பலரும் போட்டியிடுவர்’.அதுபோல பருவ வயதினளாகியத் தம்மை மணம் முடிக்க பலரும் முயன்று வருவதாகவும்,அதை உணர்ந்து தம்மை விரைந்து மணக்குமாறும் அவனிடத்தே சொல்லுகின்றாள். இதன் மூலம் ஐங்குறுநூறு இயற்றப்பட்ட காலத்திலேயே வலையர்கள் வாழ்ந்ததும்,அவர்கள் மீன்பிடித் தொழிலைச் செய்ததும் தெளிவாகத் தெரியவருகின்றது.
(வளையார், வலயர், வலைஞர், வளரியர், செட்டிநாடு வலையர், வளையக்காரர், கரு வலையர், கள்வ வலையர், வன்னிய வலையர், தாலிக்கட்டி வலையர், பாரி வலையர், பரம்பு வலையர், கருப்பாசி வலையர்).
அரையர்:
( பழுவேட்டரையர், தனஞ்சயராயர் (தனஞ்சயரையர்), தஞ்சைராயர், தஞ்சிராயர், மழவரையர் (மழவராயர்), சிங்கராயர், மாட்ராயர், சோழ நாட்டார், முத்துராயர், புல்லரையர், சோழராயர், சோழ முத்தரையர், வல்லத்தரையர், செம்பியரையர், வல்லவரையர், இளவரையர், வளவராயர், கரிகாலராயர், காடவராயர், செந்தலைராயர், எட்டரையர், காடகராயர், அதிராயர், வாணதிராயர், கொங்குராயர், காஞ்சிராயர், கீர்த்திராயர், நாட்டரையர், தாணமராயர், சத்ரூராயர், சிம்மராயர், கங்கரையர், கள்வராயர், உறையூராயர், மகாராயர், சென்னிராயர், பட்டையத்தார், கடம்பராயர், முனையரையர், சோழகராயர், தொண்டைராயர், மிராசுதார், மிராசார், பட்டையகாரர், ராயர் இன்னும் சில முத்தரைய உட்பட்டங்கள்).
பரதவர்:
பரதவர், பரவர், அல்லது பரதர் என்போர், தமிழகத்தின் மிகப் பழமையான மக்கள் குழுமத்தில் ஒரு பிரிவினர்.இவர்கள் தமிகத்தின் பெரும்பான்மை சமுகமான முத்தரையர் சமுதாயத்தை சார்ந்தவர்கள். முத்துக்குளித்தல், மீன் பிடித்தல், சங்கறுத்தல், உப்பு விளைத்தல் போன்றவை இவர்களது தொழில்கள். கடல் சார்ந்த தொழிலில் ஈடுபடும் இவர்கள் பண்டைய காலங்களில் மன்னர்களாகவும் போர் வீரர்களாக அரச படைகளில் பணியாற்றினர். பல சங்க இலக்கியங்கள் இவர்கள் புகழைப் பாடுகின்றன.பல்வேறு கல்வெட்டுக்கள் மற்றும் சங்க இலக்கிய நூல்கள் இந்த பரதவர்களின் சிறப்பை உரைக்கின்றன. பதினைந்தாம் நூற்ற்றாண்டின் இடைப்பகுதியில் இவர்கள் இசுலாமியர்களால் ஒடுக்கப்பட்டு பின் கிறிஸ்தவ மறையைத் தழுவினர்.
பரதவர், பரவர், அல்லது பரதர் என்ற சாதிப் பெயருடைய மக்கள் தமிழகத்தில் பல இடங்களில் காணப்பட்டாலும் திருநெல்வேலி, இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் அதிக அளவில் உள்ளனர். இலங்கையில் இவர்கள் தனி இனக்குழுவாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த சமூகத்தினர் முழுவதுமாக கத்தோலிக்கத்தை தழுவியிருந்தாலும் ஒரு சில இடங்களில் இந்து பரதவர்களும் உள்ளார்கள்.
முத்திரிய பிள்ளை:
இந்த சாதிய வழங்கு பட்டத்தில் வாழும் அனைவரும் மூத்தகுடி முத்தரையர் வம்சத்தின் மக்கள் ஆவர். இவர்களில் சிலர் தம் இன வரலாறு ,தராதரம் தெரியாமல் மாற்றார் சூழ்ச்சியால் இனம்மாறி தனித்து மற்ற இனத்தோடு சேர்ந்துள்ளனர் என்ற அவலநிலையும் குறிப்பிடத்தக்கது.பிறமாநிலம் முத்தரையர்கள் :
கேரளா - அரையர், வேட்டுவ அரையர்.
கர்நாடகா - முதிராஜ், முதிராஜூ, முத்துராஜூ, நாயக், கோலி முடிராஜ், வால்மீகி.
தெலுங்கானா - முதிராஜ், முடிராஜ், நாயக்.
ஆந்திரா - முதிராஜ், முடிராஜூ, நாயக்கர், நாயக்.
ராஜஸ்தான் , பீகார், ஹிமாச்சல் பிரதேஷ், குஜராத், மகாராஷ்டிரா, உத்திர பிரதேஷ் மற்றும் ஹரியானா - கோலி, சத்ரி, வால்மீகி, மகாதேவ் கோலி, கோலி முடிராஜ், நாயக், ராஜ் புத்ரி, சிங்கா, கோலி படேல்.
நாடாண்ட பெருமைமிகு அசரபரம்பரை தலைமுறைகளை போற்றி வணங்குவோம்.
மிக்க மகிழ்ச்சி முத்தரையர் பேரனே அம்பலக்காரர்
ReplyDeleteஅருமை. படிக்கும் போதே உணர்வும் இன பெருமையும் மேலோங்குகிறது. இன மீட்சியை முன்னெடுத்து தடம்மாறிய பரதவ சொந்தங்களை திரும்ப அழைத்து வரும் காலம் விரைவில் அமையும் என நம்புவோம். கோலி சத்திரிய ராம்நாத் கோவிந்த் நம் குடி உறவு என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி
ReplyDeleteமுத்துராஜா எ ன் ப தி ல் பெருமை தான்
ReplyDeleteVera level
ReplyDeleteNadar idhula varuma
ReplyDeleteVarathu theriyama potrukanuva adhu moopar nadar utpirivu adhan potrukanuva
Deleteநாடார் அல்ல நாட்டார் சகோதரர் வாழ்த்துக்கள் சொந்தங்களே வாழ்க வளமுடன் ஜெய்ஹிந்த் 🙏🙏🙏👍🙏
Deleteஅருமையான பதிவு வாழ்த்துக்கள் சொந்தங்களே வாழ்க பருவதராஜகுல சமுதாயத்தின் தலைவர்கள் வளர்க நம் இளம் தலைமுறையினர்ஃ🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🦈🐬🐬🐋🐟🐳🐳🔥🔥🔥🔥
ReplyDeleteஎலி வளையத் தோண்டற நாய்க தான் வலையனுக 😂😂😂😂😂
ReplyDeleteM crct ni velaku pudija da looosu punda
DeleteAntha time la valaiyanu oompa vanthavan pola avan
DeleteSuper
ReplyDeleteSuper🔥⚔️
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete